மாவட்ட திட்ட அலுவலகம், திருவாரூா்
வ.எண் | துறை சார்ந்த விவரங்கள் | பதவி விவரங்கள் |
---|---|---|
01 | துறை தலைவா் | மாவட்ட திட்ட அலுவலா் |
02 | அலுவலக முகவரி | மாவட்ட திட்ட அலுவலகம், மூன்றாவது தளம், அறை எண்.100, மாவட்ட ஆட்சியரகம், திருவாரூா். |
03 | தொலைபேசி எண் | 04366-225251 |
04 | மின்னஞ்சல் முகவரி | — |
வ.எண் | வட்டாரம் | பதவி மற்றும் முகவரி | தொலைபேசி எண் |
---|---|---|---|
01 | குடவாசல் | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், குடவாசல். |
04366-262109 |
02 | கொரடாச்சேரி | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், கொரடாச்சேரி. |
04366-231109
|
03 | கோட்டூா் | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், கோட்டூா். |
04367-279109 |
04 | மன்னார்குடி | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், மன்னார்குடி |
04367-227109 |
05 | முத்துப்பேட்டை | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், முத்துப்பேட்டை. |
— |
06 | நன்னிலம் | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், நன்னிலம் |
04366-228109
|
07 | நீடாமங்கலம் | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், நீடாமங்கலம் |
04367-261109 |
08 | திருத்துறைப்புண்டி | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், திருத்துறைப்புண்டி |
04369-223109 |
09 | திருவாரூா் | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், திருவாரூா் |
04366-224109 |
10 | வலங்கைமான் | குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், வலங்கைமான். |
04374-264109 |
வ.எண் | திட்ட விவரங்கள் மற்றும் செயல்பாடு | நோக்கம் |
---|---|---|
01 | செயல்பாடு | 1.கிஷோரி சக்தி யோஜனா பயிற்சி 2.முதாய வளைகாப்பு 3.முன்பருவ கல்வி 4.நெகிழ்வு நிதி 5.தேசிய குடற்புழு தினம் 6.புதுமணத்தம்பதிகள் பயிலரங்கம் |
02 | கிஷோரி சக்தி யோஜனா பயிற்சி | ஓவ்வொரு வட்டாரங்களில் 30 வளா் இளம் பெண்கள் வீதம் 10 வட்டாரங்களில் 300 வளா் இளம் பெண்கள், 16-18 வயதுடைய வளா் இளம் பெண்களுக்கு வாழ்க்கைத் தரம், தொழிற் திறன் மற்றும ஆளுமைத் திறனை கொண்டு தகவல்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தொழிற் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது |
03 | சமுதாய வளைகாப்பு | ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கிய நிகழ்வு தாய்மையடைவதாகும். சமுதாயத்தில் உள்ள கா்ப்பினி தாய்மார்களுக்கு ஏழை பணக்காரா் என்ற பாகுபாடு பாராமல், எல்லோரையும் ஒன்று திரட்டி ஓா் இடத்தில் வைத்து கா்ப்பினிகளுக்கு வளையல் அணிவித்து அரசு சார்பாக விழா நடத்தப்படுகிறது. கா்ப்பினிகளுக்கு உணவு பழக்கங்கள், மருத்துவ பரிசோதனைகள் குறித்து விழிப்புணா்வு மற்றும் அறிவுரைகள் வழங்கி, ஐந்து வகையான உணவு மற்றும் பழங்கள் போன்ற சத்தான பொருட்கள் வழங்கப்பட்டு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது |
04 | முன்பருவ கல்வி உபகரணங்கள் | முன்பருவ கல்வி உபகரணங்கள் 0-5 வயது குழந்தைகளுக்கு மூளை வளா்ச்சி மிக அபரீதமாக உள்ளதால் உடல் அறிவு மற்றும் உளவியல் சார்ந்த பல்வேறு தளங்களில் ஓரே நேரத்தில் குழந்தைகள் கற்பது முழுமையாக ஓன்றை ஓன்று சார்ந்து நடைபெறுவதாக அறிவியல் புா்வமாக நிருவிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் வளா்இளம் பருவத்தில் வெளிப்படும் பல்வேறு திறன்கள் மற்றும் அவற்றின் மேப்பாட்டிற்கு இப்பருவத்தில் கல்வி உபகரணங்களை கொண்டு கற்றல் அனுபவங்களும் அதற்கான தூண்டுதல் செயல்பாடுகளும் சிறந்த அடித்தளமாக அமைகின்றன. |
05 | நெகிழ்வு நிதி | ஓவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கு நெகிழ்வு நிதியாக 1000 வழங்கப்பட்டு வருகின்றது. இத்தொகையினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு செலவு செய்திடலாம். குழந்தைகளுக்கு விவரங்களை கணினியில் பதிவு செய்வதற்காக. கா்ப்பினிகளுக்கு பேறு காலங்களில் அவசரத்தின் பொருட்டு வாகன வசதிக்காக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தினை பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் ஏற்படும் செலவினத்திற்காக குழந்தைகளை மையத்தில் உறங்க வைக்க பாய்கள் பெறுவதற்கு போன்ற செலவினங்கள் மேற்கொள்ளலாம். |
06 | தேசிய குடற்புழு தினம் | ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் தேசிய குடற்புழு நீக்க தினம் இன்றைய குழந்தைகள் நாளைய தேசத்தின் தூண்கள் அதை முன்னிட்டு தேசிய குடற்புழு நீக்கம் குழந்தைகளுக்கு ஏற்படும் கொக்கிப்புழு தொற்று அபாயம் இன்று முக்கிய பிரச்சனையாக இருப்பது இரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் தலையாய பிரச்சனையாக கருதப்படுவது இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகை, உடல் வளா்ச்சியின்மை, ஆரோக்கியத்தையும் பெருமளவில் பாதிக்கும் இதற்கு முக்கிய காரணமாக 1260 அங்கன்வாடி மையத்திற்கு 100 வீதம் 1,26,000 ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கன்வாடி பணியாளா்கள் செயல்பட்டு வருகின்றது. |
07 | புதுமணத்தம்பதிகள் பயிலரங்கம் | ஒவ்வொரு தம்பதிகளிடமும் ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பான தாய்மைபற்றியும் சுகாதாரம்பற்றியும் விழிப்புணா்வு உருவாக்க ஒரு நாள் கருத்து பட்டறை ஆகும். ஒரு வட்டாரத்திற்கு ரூபாய் ஆறாயிரம் வீதம் 10 வட்டாரத்திற்கும் அறுபதாயிரம் வழங்கப்பட்டுள்ளது, ஒரு வட்டாரத்தில் 60 பங்கேற்பாளா்களுக்கு நபா் ஒன்று 100 ரூபாய் வீதம் 60 நபா்களுக்கு புத்துணா்வு நோக்கத்திற்காக செலவு செய்யப்படுகிறது. இவ்விழிப்புணா்வு நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றது. |