மூடு

தேசிய நெடுஞ்சாலை

தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுவலகம்

தேசிய நெடுஞ்சாலை 67&45C

திருவாரூர்

வ.எண் அலுவலக குறிப்பு அலுவலக முகவரி
01 அலுவலகத்தின் பெயர் மற்றும்
முகவரி
தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ) அலுவலகம்
தேசிய நெடுஞ்சாலை 67&45C
12. தமிழ் நகர், மன்னை சாலை
திருவாரூர்
02 துறைத்தலைமை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறை முகங்கள்துறை
தலைமை செயலகம், சென்னை.
03 அலுவலர் பதவி மற்றும் முகவரி அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் தனிமாவட்ட
வருவாய் அலுவலர் (நி.எ)
தேசிய நெடுஞ்சாலை 67&45C
12, தமிழ் நகர் விளமல், திருவாரூர்
04 அனுமதிக்கப்பட்ட அரசாணை
விபரம்
1.GO(D) No.223/Highways and Minor Port & (HVI)
Dept. dated 25.9.2017
05 அலுவலாகள் மற்றும்
பணியாளாகள் விபரம்
1.தனிமாவட்ட வருவாய் அலுவலர் – 1
2.தனி வட்டாட்சியர் (நி.எ) – 1
3.உதவியாளர் – 1
4.தட்டச்சர் – 1
5.அலுவலக உதவியாளர் – 1
06 கட்டுப்பாட்டு அலுவலகங்கள்
(தற்போது உள்ளவாறு)
தேசிய நெடுஞ்சாலை – 67 ( நாகப்பட்டினம்-தஞ்சாவூர்
பிரிவு)G.O.(MS) No.114/Highways and Minor Port & (HVI)
Dept. dated 24.06.2009
1.தனிவட்டாட்சியா (நி.எ) குடவாசல் அலகு II
2.தனிவட்டாட்சியா (நி.எ) திருவாரூர் அலகு IVதேசிய நெடுஞ்சாலை 45C (விக்ரவாண்டி-கும்பகோணம்
தஞ்சாவூர் பிரிவு)G.O.(MS) No.114/Highways and Minor Port & (HVI)
Dept. dated 24.11.20111.தனிவட்டாட்சியர் (நி.எ) திருவிடைமருதூர்
அலகு. 1
2.தனிவட்டாட்சியர் (நி.எ) கும்பகோணம் அலகு II
3.தனிவட்டாட்சியர் (நி.எ) பாபநாசம் அலகு III
4.தனிவட்டாட்சியர் (நி.எ) தங்சாவூர் அலகு Iv
5.தனிவட்டாட்சியா (நி.எ) தஞ்சாவூர் அலகு V
07 அலுவலர்கள் மற்றும்
பணியாளர்கள் விபரம்
தேசிய நெடுஞ்சாலை – 67 ( நாகப்பட்டினம்-தஞ்சாவூர்
பிரிவு)
தனிவட்டாட்சியர் 1
மற்ற பணியாளாகள் 9
—-
கூடுதல் 10தேசிய நெடுஞ்சாலை 45C (விக்ரவாண்டி-கும்பகோணம்
தஞ்சாவூர் பிரிவு)தனிவட்டாட்சியர் (நி.எ) 5
மற்ற பணியாளாகள் 44
—-
கூடுதல் 49
—-
நில எடுப்பு நடவடிக்கை தேசிய நெடுஞ்சாலை – 67 ( நாகப்பட்டினம்-தஞ்சாவூர்
பிரிவு)கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு : 2602918 ச.மீ
பயனாளிகள் : 2359
இழப்பீட்டு தொகை விபரம் : ரூ.17,55,38,70,82தேசிய நெடுஞ்சாலை 45C (விக்ரவாண்டி-கும்பகோணம்
தஞ்சாவூர் பிரிவு)கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் பரப்பு : 2089329 ச.மீ
பயனாளிகள் : 1658
இழப்பீட்டு தொகை விபரம் : ரூ.12,33,88,17,29

தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ)
தேசிய நெடுஞ்சாலை 67&45C
திருவாரூர்