மூடு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருவாரூர்

 

வ.எண் அலுவலகம் முகவரி
01 நிறுவனம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட்.., கும்பகோணம்.
நாகப்பட்டினம் மண்டலம்
02 தலைமை அலுவலகம்மண்டல அலுவலகம் 27,புகை வண்டி நிலையம் (புதுச் சாலை)
கும்பகோணம்.
612 001140 பப்ளிக் ஆபிஸ் ரோடு
வெளிப்பாளையம்
நாகப்பட்டினம்.611 001
03 தொலைபேசி எண் 04365 – 248835
04 தொலை நகல் 04365 – 249275
05 மின்னஞ்சல் முகவரி tnstcngt@gmail.com
06 துவக்கப்பட்ட நாள் 20.06.2013
07 பேருந்து இயக்கப்படும் மாவட்டங்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு சென்னை, திருச்சி திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர்,காஞ்சிபுரம், இராமநாதபுரம், வேலூர்
08 இயக்கப்படும் தடப் பேருந்துகளின் எண்ணிக்கை.
நகர் 36
புறநகர் 203
09 மொத்த பணிமனைகள் 04
10 பணிமனைகள் விபரம்
திருவாரூர் கோட்டம்
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி
மன்னார்குடி
நன்னிலம்
11 தினசரி இயக்கப்படும் கி.மீ விபரம் 1.05 (இலட்சத்தில்)
12 தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 2.86 (இலட்சத்தில்)
13 பயணடையும் கிராமங்களின் எண்ணிக்கை
14  100% கட்டணமில்லா பயண அட்டையில் பயணம் செய்யும் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை.  30253
 15  100% கட்டணமில்லா பயண அட்டையில் பயணம் செய்யும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களின் எண்ணிக்கை.  15122
16 50% கட்டணச் சலுகை பயண அட்டையில் பயணம் செய்யும் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை. 931
17 100% கட்டணமில்லா பயண அட்டையில் பயணம் செய்யும் சுதந்திர போரட்ட வீரர்கள், எல்லை பாதுகாப்பு வீரர்கள், மற்றும் தமிழறிஞர்கள் அவர்களின் வாரிசுகள். 42
18 100% கட்டணமில்லா பயண அட்டையில் பயணம் செய்யும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கை. 190
19 1/3 கட்டணச் சலுகை பயண அட்டையில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை 708

 

மேலாண்இயக்குநர் மற்றும் பொதுமேலாளர் மேலாண்இயக்குநர் மற்றும் பொதுமேலாளர்
திரு.பி.ரவீந்திரன் B.E.,
மேலாண்இயக்குநர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிமிடெட்,
27, புகைவண்டி நிலைய புதுச்சாலை,
கும்பகோணம்-612001.
திரு.கே.இளங்கோவன், B.E.,
பொதுமேலாளர்
கைபேசி எண்:9487898174
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிமிடெட்,
27, புகைவண்டி நிலைய புதுச்சாலை,
கும்பகோணம் 612001

 

துணைமேலாளர்கள்
வணிகம் தொழிலநுட்பம் இயக்கம்
திரு.எஸ்.ராஜா, B.E.,
துணைமேலாளர்(வணிகம்) நாகப்பட்டினம் மண்டலம்
கைபேசி எண்:9487995519
திரு.எம்.சிதம்பரகுமார், B.E.,
துணைமேலாளர்(தொ.நுட்பம்) நாகப்பட்டினம் மண்டலம் கைபேசி எண்:9487802400
திரு.எல்.பாலசுப்பிரமணியன்,B.E.,
துணைமேலாளர்(இயக்கம்) நாகப்பட்டினம் மண்டலம் கைபேசி எண்:9487802401

 

கோட்டமேலாளர் – திருவாரூர் கோட்டம்
திரு.ஜெ.பாலமுருகன், B.E.,
கோட்டமேலாளர்,
திருவாரூர் கோட்டம்
கைபேசி எண்:9487898187

 

கிளைமேலாளர்கள் கிளைமேலாளர்கள்
திரு.சி.திருமறைநாதன்
கிளைமேலாளர்
திருவாரூர்
கைபேசி எண்:9487995505
திரு.ஜி.கே.தென்னரசு,
கிளைமேலாளர், திருத்துறைபூண்டி.
கைபேசி எண்:9487995502
திரு.எஸ்.வீரப்பன்
கிளைமேலாளர், மன்னார்குடி.
கைபேசி எண்:9487995501
திரு.ஏ.மகேஸ்வரன்
கிளைமேலாளர்,
நன்னிலம்.
கைபேசி எண்:9487995504

 

பேருந்து நிலைய அலைபேசி எண்கள்
வ.எண் பேருந்து நிலையம் அலைபேசி எண்
01 திருவாரூர் 9487802664
02 திருத்துறைப்பூண்டி 9487893817
03 மன்னார்குடி 9487802991
04 நன்னிலம் 9489270864