மூடு

சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள் : 11/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, நுண் பார்வையாளர்களுக்கான  பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துகொண்டனர் ( 12KB )