உலர் நாள் செய்தி – 08.04.2026
வெளியிடப்பட்ட நாள் : 08/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வாக்கு செலுத்தும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளை உட்பட மொத்தம் நான்கு நாட்கள் ‘உலர் நாள்’ (மதுபான விற்பனைத் தடை நாள்) ஆக அறிவிக்கப்படுகின்றன ( 18KB )