2026–2027 ஆம் ஆண்டிற்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 05/11/2026
2026–2027 ஆம் ஆண்டிற்கான ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ பெற தகுதியானவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பட்டியல் இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறதுசெ.வெ.எண்.15-PDF-88KB-பதிவிறக்கம் செய்க