மாவட்ட கல்விக்கடன் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட நாள் : 13/10/2026
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்விக்கடன் காசோலைகளை வழங்கினார், இதில் அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு ₹22,25,000 வழங்கப்பட்டது செ .மு .எண்.40-PDF-246KB-பதிவிறக்கம் செய்க
