திருத்துறைப்பூண்டி புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள் : 13/10/2026
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ₹700 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க, அரசு அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்செ .மு .எண்.39-PDF-18KB-பதிவிறக்கம் செய்க
