திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பட்டங்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள் : 13/10/2026
நிகழ்வு: திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற 40வது பட்டமளிப்பு விழாவில், 991 மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பட்டங்களை வழங்கினார்செ .மு .எண்.35-PDF-184KB-பதிவிறக்கம் செய்க