கல்லூரியின் 40வது பட்டமளிப்பு விழா: பட்டங்கள் வழங்கப்பட்டன
வெளியிடப்பட்ட நாள் : 13/10/2026
விழா: திருவாரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியின் 40வது பட்டமளிப்பு விழாவில், மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்
பட்டம் பெற்றவர்கள்: இதில் 766 இளநிலை, 223 முதுநிலை மற்றும் 2 ஆய்வியல் நிறைஞர் என மொத்தம் 991 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்ர செ .மு .எண்.34-PDF-26KB-பதிவிறக்கம் செய்க