பிரதமர் மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI) – தகுதியான பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள் : 09/10/2026
OBC, EBC அல்லது DNT பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்செ .மு .எண்.29-PDF-346KB-பதிவிறக்கம் செய்க