தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் போட்டித்தேர்வுப் பயிற்சி வகுப்புகள் – அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள் தேர்வு

வெளியிடப்பட்ட நாள் : 09/10/2026
14.10.2026 அன்று திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக, அனுபவம் வாய்ந்த போட்டித்தேர்வுப் பயிற்றுநர்களுக்கான (UPSC, TNPSC, வங்கித் தேர்வுகள் போன்றவை) நேர்காணல் நடைபெறவுள்ளதுசெ .மு .எண்.28-PDF-187KB-பதிவிறக்கம் செய்க