முத்துப்பேட்டை தர்ஹா சந்தனக்கூடு வைபவத்தை முன்னிட்டு அக்டோபர் 22 அன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
வெளியிடப்பட்ட நாள் : 09/10/2026
முத்துப்பேட்டை தர்ஹா பெரிய ஹந்தூரி வைபவம் 12.10.2026 முதல் 25.10.2026 வரை 14 நாட்கள் நடைபெற உள்ளதுசெ .மு .எண்.26-PDF-17KB-பதிவிறக்கம் செய்க