மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 08/10/2026

10.10.2026 அன்று ரேஷன் கார்டு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களின் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய அட்டை மற்றும் மொபைல் எண் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்செ .மு .எண்.21-PDF-23KB-பதிவிறக்கம் செய்க