மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 06/10/2026
District Collector Participate Griveance

ருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமையான 05.10.2026 அன்று மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 313 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அவற்றை வழங்கி, குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்  செ .மு .எண்.12-PDF-195KB-பதிவிறக்கம் செய்க

Greivance day