மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருமேனி ஏரியில் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள் : 01/10/2026
மாவட்டம், மன்னார்குடி வட்டம், திருமக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ள திருமேனி ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருமேனி ஏரியில்.2-PDF-14KB-பதிவிறக்கம் செய்க

