மூடு

பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் (PM-YASASVI) – 2026-27

வெளியிடப்பட்ட நாள் : 30/09/2026

தகுதி: திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை (UG) பயிலும் பிற்படுத்தப்பட்ட (BC), மிகப்பிற்படுத்தப்பட்ட (MBC), மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படும் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டம் .-PDF-14KB-பதிவிறக்கம் செய்க