தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்: குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 28/09/2026
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்”, தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 79-PDF-12KB-பதிவிறக்கம் செய்க
