மூடு

குரூப்-1 தேர்வு ஒருங்கிணைப்புக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள் : 28/09/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இத்தேர்வு 2026 செப்டம்பர் 27 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததை முன்னிட்டு, தேர்வு எவ்வித இடையூறுமின்றி சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக காவல் துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்  செ .மு .எண்.76-PDF-255KB-பதிவிறக்கம் செய்க 

Collector Inspection