ஆகமக் குழு கண்டறிந்த திருக்கோயில்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள் : 26/09/2026
கால நீட்டிப்பு: இந்த விவரங்களில் விடுபடல்கள் அல்லது கருத்துகள் தெரிவிக்க ஏற்கனவே 25.09.2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 10.10.2026 மாலை 5:45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது