திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் தூய்மை முகாம் – மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு.
வெளியிடப்பட்ட நாள் : 25/09/2026
அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற தூய்மை முகாமில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். இந்த முகாம் தூய்மை வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்டது. செ .மு .எண்.73 -PDF-64KB-பதிவிறக்கம் செய்க
