மாவட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 24/09/2026
தேர்வு விவரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு 27.09.2026 (ஞாயிறு) அன்று முற்பகல் 09:30 மணி முதல் 12:30 மணி வரை திருவாரூரில் உள்ள 6 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது டிஎன்பிஎஸ்சி தேர்வு-PDF-180KB-பதிவிறக்கம் செய்க