மூடு

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பான செய்தி

வெளியிடப்பட்ட நாள் : 24/09/2026

பயனாளிகள்:  மாவட்டத்தில் உள்ள 369 பள்ளிகளைச் சேர்ந்த 23,583 மாணவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். ஏற்கனவே 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 36,639 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் காமராஜ் உணவு திட்டம் PDF-183KB-download