மூடு

குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு e-KYC முகாம்

வெளியிடப்பட்ட நாள் : 17/09/2026
நோக்கம்: NPHH, PHH மற்றும் AAY குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்கள் தங்களின் நிலுவையில் உள்ள e-KYC கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்வது.
தேதி: இதற்கான சிறப்பு முகாம் 19.09.2026 அன்று நடைபெற உள்ளது (pdf  11KB)