மூடு

மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (NHM)- மாவட்ட ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமன அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள் : 16/09/2026
மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (NHM) அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர் (Staff Nurse) பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. தகுதியானவர்கள் புதிய படிவத்தைப் பயன்படுத்தி 25.09.2026 மாலை 5:45 மணிக்குள் tiruvarur.nic.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்; பழைய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது