மூடு

தனித்தேர்வர்கள் தங்களது மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள இறுதி வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள் : 16/09/2026
மார்ச் 2019 முதல் ஜூன்/ஜூலை 2024 வரை மேல்நிலைத் தேர்வு எழுதி, சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல்கள் விரைவில் அழிக்கப்படவுள்ளன. எனவே, மாணவர்கள் உரிய ஆதாரங்களுடன் திருவாரூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று 15.09.2026 முதல் 30.10.2026க்குள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் (pdf  11KB)