உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள் : 16/09/2026
மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கூத்தாநல்லூர் வட்டத்தில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அரசு நலத்திட்டங்கள் தகுதியானவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த மாதாந்திர திட்டத்தின் நோக்கமாகும் (pdf 254KB)


