ஆதரவற்ற மகளிர் நல வாரிய சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 16/09/2026
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” மூலம் நலிவடைந்த பெண்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக, 2026 செப்டம்பர் 18 அன்று சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் (PDF 15KB )