மாவட்ட குறுவை நெல் கொள்முதல் பணிகள் தீவிரம்
வெளியிடப்பட்ட நாள் : 16/09/2026
மாவட்டத்தில் கே.எம்.எஸ். 2026-27 குறுவை பருவத்திற்கான நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர் அவரகள் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய 22,463 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து சுமார் 1,00,000 (ஒரு லட்சம்) மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது (PDF 588KB)