புலிவலம் ஊராட்சியில் பெருமாள் கோவில் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள் : 12/09/2026
திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சி பெருமாள் கோவில் குளத்தில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார். (PDF 16.7KB)

