மக்கள் நேர்காணல் முகாமில் 40 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள் : 09/09/2026
நன்னிலம் அதம்பார் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் 40 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். (PDF 91.4KB)

