மூடு

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள் : 07/09/2026
GDP

பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை மற்றும் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 367 மனுக்களை அளித்தனர். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி, குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்டஆட்சியர் அவர்கள்  உத்தரவிட்டார் (PDF 55KB)

District collector Inspection

District Inpsection