மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 03/09/2026
மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்ட உதவிகள் குறித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுத் தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் .நேரம்: வருகிற செப்டம்பர் 8, 2026 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் (PDF 54KB)