மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 725-வது முத்துப்பேட்டை தர்ஹா உரூஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள் : 03/09/2026

முத்துப்பேட்டை தர்ஹாவின் 725-வது ஆண்டு பெரியஹந்துரி (உரூஸ்) விழாவை முன்னிட்டு இது கூட்டப்பட்டது