மாவட்ட மின்னணு பயிர் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள் : 25/08/2026
கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கரையாபாலையூர் ஊராட்சி, பாக்கம் கிராமம் மற்றும் வடகண்டம் ஊராட்சியில் நடைபெற்று வரும் மின்னணு பயிர் கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 541 KB)
