மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளிகள் மற்றும் அரசு திட்டங்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள் : 18/08/2026
2026 ஆகஸ்ட் 18 அன்று கோட்டூரில் உள்ள உள்ளூர் பள்ளிகள், ஊரக வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் விநியோகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார் (PDF 15 KB )


