விவசாயிகளுக்குச் சொந்த நிலத்தில் நெல்லடிக்கும் களம் அமைக்க மானியம்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள் : 17/08/2026
அறுவடைக்குப் பிந்தைய தானிய இழப்பைத் தடுத்து, தரத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகள் தங்களது சொந்த நிலத்திலேயே நெல்லடிக்கும் களம் அமைப்பதற்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது (PDF 105 KB)