தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது
வெளியிடப்பட்ட நாள் : 10/08/2026
இப்போட்டிகள் 2026 செப்டம்பர் முதல் 2026 அக்டோபர் வரை மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலும் நடத்தப்படும் (PDF 124 KB)