மாவட்ட கிராம சபா கூட்டங்கள்: மாவட்ட ஆட்சியர் அவர்கள் அழைப்பு
வெளியிடப்பட்ட நாள் : 07/08/2026
பொதுமக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு, தங்களது கிராமத்தின் வளர்ச்சிக்குத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார் (PDF 18 KB)