அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள் : 06/08/2026
ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவான ஆய்வு செய்தார். அவர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மதிப்பீடு செய்தார் (PDF 157 KB)


