மூடு

நமது மாவட்டத்தில் ஆகஸ்ட் 17 அன்று ட்ரோன்கள் பறக்கத் தடை: மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு

வெளியிடப்பட்ட நாள் : 05/08/2026

2026 ஆகஸ்ட் 17 அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் கேமராக்கள் (Drones) பறக்கவோ அல்லது பயன்படுத்தவோ மாவட்ட ஆட்சியர் முற்றிலும் தடை விதித்துள்ளார் (PDF  254 KB)