மாவட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள் : 31/07/2026
குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளை உடனடியாகக் கண்டறிந்து, தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது (PDF 233 KB)