திருத்துறைப்பூண்டி ஒன்றிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள் : 29/07/2026
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் கீழ் நடைபெற்று வரும் மக்கள் நலன் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 11 KB)


