மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள் : 27/07/2026
பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் வீட்டுமனைப்பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய 417 மனுக்களைப் பொதுமக்கள் வழங்கினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார் (PDF 114 KB)

