தன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு
வெளியிடப்பட்ட நாள் : 24/07/2026
மாவட்ட ஆட்சியரகத்தில் உலக குருதி கொடையாளர் தினம் 2026 கொண்டாட்டம்: தன்னார்வ இரத்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டு
