உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 16/07/2026
திருவாரூர் நகராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மற்றும் கலந்தாய்வு

