ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இலக்கிய நிதியுதவி திட்டம் விண்ணப்பம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 14/07/2026
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1,00,000 நிதியுதவி: விண்ணப்பிக்க மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் அறிவிப்பு (PDF 235 KB)