மூடு

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது – 2026-2027

வெளியிடப்பட்ட நாள் : 13/07/2026

தகுதி வாய்ந்த ஊராட்சிகள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்  (PDF 12 KB)