ஜூன் மாதத்திற்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள் : 22/06/2026
2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 25.06.2026-ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் நடைபெறவுள்ளது (PDF 15 KB)