மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடர்பான செய்தி
வெளியிடப்பட்ட நாள் : 05/06/2026
மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (RDO) வரும் 11.06.2026 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது (PDF 19 KB)